நிகில் முருகன், வித்யா நடிக்கும் ‘பவுடர்’ பட டீஸர் ரிலீஸ்..

29

விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பவுடர். இதில் வித்யா பிரதீப், நிகில் முருகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசை அமைத்திருக்கிறார். ராஜபண்டியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் டீஸர் இன்று வெளியானது. பிரபலங்கள் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு பிரபலங் கள் டீஸரை வெளியிட்டனர்.

சவால் விடும் ரவுடிக்கு போலீஸ் அதிகாரி என் கவுண்டர் வேட்டை ஆட உள்ளதாக எதிர் சவால் விட்டு அசத்தும் அதிரடி போலீஸ் அதிகாரியாக பிரபல பி ஆர் ஓ நிகில் முருகன் நடித்துள்ளார்.
பவுடர் டீஸருக்கு ஏகமாக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.