பவன் கல்யாண் அதிரடி போலீஸாக நடிக்கும் அதிரடி புதிய படம்

சாகர் கே.சந்திரா இயக்குகிறார்.

12

ஸ்டைல் நடிகர் பவர் ஸ்டார் பவன் கல்யாண் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் புதியபடம் உருவாகிறது. புடெக்ஷன் நம்பர் 12 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது.

சிதாரா என்ட்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் 12வது படம். தமன் இசை அமைக்கிறார். சாகர் கே.சந்திரா இயக்குகிறார்.

Your most Beloved, Stylish & Highly volatile Super Cop is back in our Next! @SitharaEnts Production No 12 ft. the one & only POWER STAR @pawankalyan garu! ?

▶️ https://t.co/8orXDJyeXN

? @saagar_chandrak
? @musicthaman
? @vamsi84
@teamaimpr

#HappyDussehra

Leave A Reply

Your email address will not be published.