காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

22

கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருப்பவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் முதுகில் அதிக பிரஷர் ஏற்பட்டதன் காரணமாக எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்ந்திருக்கிறார். இது குறித்து அவர் ஆடியோவில் பேசி தகவல் வெளியிட்டிருக்கிறார்.

அதில், ’பிரஷர் காரணமாக முதுகில் கீழ் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது மருத்துவமனையில் 3 நாள் சேர்ந்து ஒய்வு எடுக்க செல்லியிருக்கிறார்கள்’ என்றார்.

 

Leave A Reply

Your email address will not be published.