ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸ் சில் சில் கூல் லுக்..

20

பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் படம் ராதே ஷ்யாம். இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். ராதா கிருஷ்னா குமார் இயக்குகிறார். யு வி கிரியேஷன் சார்பில் புஷன் குமார் வம்சி, பிரமோத் தயாரிக்கின்றனர்.

இப்படத் தின் ஒளிப்பதிவை மனோஜ் பரமஹம்சா செய்திருக்கிறார். இந்த ஆண்டு வெளியாக உள்ள இப்படம் முடிவடை யும் தருவாயில் உள்ளது. பிரபாஸின் சில் சில் கூல் கூல் புகைப் படத்துடன் இப்படக் குழு புத்தாண்டு வாழ்த்து பகிர்ந்துள்ளது. இது நெட்டில் வைராகி உள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.