நடிகர் பிரபு மனைவியின் தாயார் காலமானார்

1

பிரபல நடிகர் இளைய திலகம் பிரபுவின் மனைவி புனிதாபிரபு. இவரது தாயார் திருமதி கோபாலகிருஷ்ணன் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் வசித்து வந்தார். இன்று காலை திருமதி கோபாலகிருஷ்ணன் காலமானார்.

Leave A Reply

Your email address will not be published.