மகள் பிறந்தநாளை கொண்டாடிய பிரசன்னா சினேகா

14

தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சினேகாவை புன்னகை அரசி என்று பட்டம் கொடுத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகர் பிரசன்னாவுக்கும், சினேகாவுக்கும்  விஹான் என்ற ஆண் குழந்தை உள்ளது. கடந்த வருடம் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.அந்த குழந்தைக்கு ஆத்யந்தா என்று பெயர் வைத்துள்ளார். ஆத்யந்தாவின் முதல் பிறந்த நாளை சினேகாவும், பிரசன்னாவும் சென்னையில் குடும்பத்தினருடன் கொண்டாடினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.