கொரோனா தடுப்பு நிதியாக முதல்வரிடம் ரூ.10 லட்சம் அளித்த பிரசாந்த்-தியாகராஜன்

5

கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நடிகர் தியாகராஜன், பிரசாந்த் ஆகியோர் ரூ 10 லட்சத்துக்கான காசோலை வழங்கினார்கள்

 

பின்னர் நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது தந்தை தியாகராஜன் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது,’முதலமைச்சரை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தேன்..மேலும் கொரோனாவிற்கான முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளேன். முதலமைச்சரின் வேகம் சிறப்பாக உள்ளதோடு, செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது..மிகவும் கடினமாக உழைத்து வருகிறார்..கலைஞரை பார்ப்பது போலவே உள்ளது.அவரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி” என்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.