முதல்வருக்கு பத்திரிக்கை, ஊடகவியலாளர்கள் நன்றி

2

பத்திரிக்கை, ஊடகவியலா ளர்கள் மீது கடந்த ஆட்சியில்  போடப்பட்ட வழக்குகளை தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் வாபஸ் பெற உத்தரவிட்ட தற்காக அவருக்கு பத்திரிக்கை ஊடக வியலாளர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித் தனர்.

Leave A Reply

Your email address will not be published.