பி ஆர் ஓ யூனியன் சார்பில் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு வாழ்த்து

13

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் முரளி ராமசாமி( முரளி ராமனா ராயனன் ). கௌரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்  விஜயமுரளி மூவருக்கும், PRO யூனி யன் சார்பில் பொன்னாடை போர்த்தி வாழ்தது தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.