தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் பற்றி தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு

16

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் வரும் 22ம்தேதி சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கலைக்கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.நீதியரசர் ஜெயசந்திரன் தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தல் நடத்துகிறார். இது குறித்து அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

தயாரிப்பாலர்கள் சங்க தேர்தல் குறித்து போட்டியிடும் வேட்பாளர்களை ஜூம் வீடியோவில் அழைத்து பேசினேன். அவர்கள் அனவருமே தேர்தல் 22ம் தேதி நடத்திவிட்டு ஓட்டு எண்ணிக்கையை அடுத்த நாள் நடத்தி முடிக்கலாம் என்று தெரிவித்தனர்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.