தயாரிப்பாளர்கள் சங்க வீட்டு வசதி கூட்டுறவு தலைவர், துணை தலைவர் தேர்வு

61

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் லிமிடெட் அமைப்பிற்கு தலைவர், துணை தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.ராமசாமி மற்றும் நிர்வாகிகளிடம் வாழ்த்துபெற்றனர்.

 

இதுகுறித்து சங்கம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது:

 

Leave A Reply

Your email address will not be published.