புதிய நிர்வாகிகளுக்கு தயாரிப்பாளர்கள் சங்க விழாவில் அமைச்சர் வெற்றி சான்றிதழ் வழங்குகிறார்

டிசம்பர் 2ம் தேதி நடக்கிறது

21

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க 2021-22ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. என்.முரளி ராமசாமி தலைவராக வெற்றி பெற்றார். துணை தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர், 21 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் தமிழக செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு வெற்றி சான்றிதழ் அளிக்கும் விழா வரும் டிசம்பர் 2ம் தேதி காலை 10.30 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.