தியாகராஜ பாகவதர் வாரிசுக்கு வீடு, நிதியுதவி

தமிழக முதல்வருக்கு தயாரிப்பாளர் சங்கம் நன்றி

6

பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதரின் பேரன் சாய்ராம் வறுமையில் வீடில்லாமல் கஷ்டபடுவதாகவும்  தனக்கு வீடு வழங்கி அரசு உதவவேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தார் அதை பரிசீலித்து அவருக்கு வீடு மற்றும் நிதியதவி அளித்தார். அதற்காக தமிழ் திரைப்பட தயாரிப் பாளர்கள் சங்கம் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளது.

இது குறித்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் முதல்வர் மு. க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கை வருமாறு:

 

Leave A Reply

Your email address will not be published.