உதயநிதி ஸ்டாலினுக்கு தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்து

1

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அங்கத்தினரும், திரைப்பட நடிகரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பின ருமானஉதயநிதி ஸ்டாலின் அவர்களை ‘தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.இராமசாமி (தேனாண்டாள் முரளி) செயலாளர் ராதா கிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், என்.விஜய முரளி, திரைப்பட தயாரிப் பாளர் சிங்காரவேலன் ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து மலர்க்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.