தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் முழுவிவரம்

26

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் நேற்று முன்தினம் (நவம்பர் 22ம்தேதி) நடந்தது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. தேர்தலை நீதியரசர் ஜெயசந்திரன் நடத்தி வைத்தார்.  சங்க தலைவராக என்.முரளி தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்ற நிர்வாகிகள் செயற்குழு உறுபினர்கள் முழுவிவரம்:

தலைவர் – முரளி
துணைத் தலைவர் – ஆர்.கே.சுரேஷ் (முரளி அணி)
துணைத் தலைவர் – கதிரேசன் (சுயேச்சை)
கௌரவ செயலாளர் – ராதாகிருஷ்ணன் (முரளி அணி)
கௌரவ செயலாளர் – மன்னன் (டி.ஆர். அணி)
பொருளாளர் – சந்திர பிரகாஷ் ஜெயின் (முரளி அணி)

1.ஆர்.வி.உதயகுமார் (598 வாக்குகள்)
2. அழகன்தமிழ்மணி (470)
3.மனோபாலா (431)
4.பாலு கே (கே.பி.பிலிம்ஸ்) (425)
5. மனோஜ்குமார் (420)
6. ஷக்தி சிதம்பரம் (419)
7. சவுந்திரபண்டியன் எஸ். (414)
8. மாதேஷ்.ஆர். (397)
9. விஜயமுரளி என். (396)
10. உதயா ஏ.எல். (394)
11. பாய்ஜா டாம் (366)
12. டேவிட் ராஜ் ஜி.எம். (352)
13. பாபு கணேஷ் (343)
14. ராஜேஸ்வர் வேந்தன் (341)
15, ரத்னம் ஏ.எம். (339)
16. பிரபாகரன்.கே. (326)
17. ராஜ்சிப்பி கேகே (326)
18. பழனிவேல் (310)
19.ராமசந்திரன் எஸ். (308)
20. ப்ரிமுஸ் பி. என்கிற தாஸ் (297)
21. சரவணன் வீ (283)

Leave A Reply

Your email address will not be published.