தயாரிப்பாளர் எம்.முத்துராமன் காலமானார்

2

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர்
எம்.முத்துராமன் காலமானார்.

ராஜமரியாதை, மூடுமந்திரம், நலந்தானா, ஆயிரம் ஜென்மங்கள் உட்பட 26 படங்களும் மேல் தயாரித்தவர் எம்.முத்து ராமன். அவருக்கு வயது 83
அவர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இயற்கை எய்தினார்.
அவருக்கு சுமங்கலி என்ற மனைவியும் , அனு என்ற மகளும் உள்ளனர் .

இன்று (11.01.2022) மதியம் அடக்கம் செய்ய உள்ளார்கள்.
முகவரி
18/ 36 மேட்லி 2வதுதெரு,
தியாகராயநகர்,
ஜெயின் கல்லூரி அருகில்,
சென்னை 600017

Contact 9382141063

Leave A Reply

Your email address will not be published.