தி.நகர் தொகுதி எம் எல் ஏவுக்கு தயாரிப்பாளர் விஜயமுரளி வாழ்த்து

0

இன்று (18.01.2022) பிறந்தநாள் காணும் தியாகராயநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதிக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் என்.விஜயமுரளி சால்வை அணிவித்து மலர்க்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.