துணை முதல்வரிடம் ஓ.பன்னீர்செல்வத்திடம் செல்வமணி கோரிக்கை மனு

தொழிலாளர்களுக்கு வீடு கட்டி தாருங்கள்..

19

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர். கே. .செல்வமணி  இன்று நேரில் தமிழக துணை முதல்வர் ஓ.  பன்னீர் செல்வத்தை

நேரில் சந்தித்து, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன உறுப்பினர்களில் சொந்த வீடு இல்லாத உறுப்பினர்களுக்கு குறைந்த வருவாய் பிரிவில் இலவச வீடுகள் கட்டித் தருமாறு கோரிக்கை விடுத்து மனு அளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.