காதலர் தினத்தில் பிரபாஸ் நடிக்கும் ’ராதே ஷ்யாம்’ பட டீஸர்

11

பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிக்கும் பிரமாண்ட காதல் படமாக உருவாகிறது ராதே ஷ்யாம். இப்படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு பெரும்பகுதி  இத்தாலியில் நடந்துள்ளது.

பல கோடி செலவில் உருவாகும் ராதே ஷ்யாம் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் நடக்கிறது. இப்படத்தின் டீஸர் வரும் 14ம் தேதி காதலர் தினத்தன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக டீஸருக்கு ஒரு நொடி முன்னோட்டம் வெளியாகி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.