அருண் விஜய் 33வது படத்தில் ராதிகா

99

இயக்குனர் ஹரி முதன்முறையாக அருண் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். அருண் விஜய்யின் 33வது படமாக உருவாகும் இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்தப்படத்தில் நடிகை ராதிகாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஹரி இயக்கிய பூஜை படத்தில் நடித்திருந்த ராதிகா மீண்டும் அவரது கூட்டணியில் இணைந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.