நடிகர் ரஹமான் தாயார் காலமானார்

1

பிரபல நடிகர் ரஹமான் தாயார் சாவித்ரி இன்று மதியம்  3 .30 மணியளவில் பெங்களுரில் காலமானார் அவருக்கு வயது 84.

மறைந்த சாவித்ரி இறுதி சடங்குகள் நாளை வியாழக்கிழமை கேரளாவில் மலப்பூர் மாவட்டத்தில் உள்ள நிலம்பூரில் நடக்கிறது. இவரது கணவர் கே.முகமது அப்துல் ரஹ்மான் ஏற்கனவே காலமாகிவிட்டார். இவர்களுக்கு ஷமீம் என்ற மகளும் இருக்கிறார்.

 

Leave A Reply

Your email address will not be published.