சென்னை ரைபிள் கிளப் செயலாளர் ஆனார் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன்

16

இந்திய அளவில் துப்பாக்கி சுடுதல் போட்டி எங்கு நடந்தாலும் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி இ ஓ-வான ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மட்டுமின்றி அவரது குடும்பமே ( மனைவி சரண்யா ராஜசேகர், மகள்கள் அந்த்ரா ராஜசேகர், உத்ரா ராஜசேகர்,, மற்றும் அவரின் தந்தை கற்பூர சுந்தரபாண்டியன்) மூன்று தலைமுறைகளாக பங்கேற்று வருவது பலருக்கும் தெரியாத விஷயம்.

இந்நிலையில் ராஜசேகர பாண்டியன் நம்ம சென்னை ரைபிள் கிளப் கெளரவச் செயலாளாராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்..

Leave A Reply

Your email address will not be published.