கன்னட நடிகர் ராஜ்குமார் மகன். புனித் ராஜ்குமார். இவர் சில தினங்ளுக்கு முன் மாரடைப்பில் காலமானார். அந்த நேரத்தில் ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருந்தவமனையில் இருந்ததால் அவருக்கு இந்த தகவல் தாமதமாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரஜினி காந்த் இன்று புனித் ராஜ்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து . மெஸேஜ் வெளியிட்டுள்ளார்.
நீ இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை புனீத்…
Rest in peace my child https://t.co/ebAa5NhJvj— Rajinikanth (@rajinikanth) November 10, 2021