ராஜீவ் மேனனின் தாயார் கல்யாணி மேனன் காலமானார்

1

பிரபல திரைப்பட இயக்குநர் ராஜீவ் மேனனின் தாயார் திருமதி கல்யாணி மேனன் (80), காவேரி மருத்துவமனை யில் இன்று மதியம் 12 மணிக்கு இயற்கை எய்தினார்.

ராஜீவ் மேனன் தவிர கருணாகரன் மேனன் என்ற மகனும் அவருக்கு உள்ளார்.

கல்யாணி மேனனின் இறுதி சடங்கு நாளை பிற்பகல் 2 மணிக்கு பெசன்ட் நகரில் நடை பெறும்.

Leave A Reply

Your email address will not be published.