ராம்பாலா இயக்கத்தில் சிவா-நிக்கி கல்ராணி நடிக்கும் இடியட்

13

ராம் பாலா அடுத்து இயக்கும் படத்துக்கு இடியட் என பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தை ஸ்க்ரீன் சீன் தயாரிக்கிறது. நடிகர் சிவா, நிக்கி கல்ராணி நடிக்கின்றனர்.

சிவா நீண்ட நாட்களுக்கு பிறகு உருவாகும் இப்படம் காமெடி க்லந்த காதல் படமாக உருவாகவிருக்கிறது.சிவா, நிக்கி கலராணி நடிக்கும் இடியட் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.

 

 

Leave A Reply

Your email address will not be published.