ரஜினிகாந்த் நடிக்கும் ’அண்ணாத்த’ படம் 2021ம் ஆண்டு தீபாவளி ரிலீஸ்..

15

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா டைரக்ட் செய்கிறார். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்திருக்கிறது.

சமிம்ப்பத்தில் ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தபோது சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதில் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. தற்போது வரும் நவம்பர் மாதம் தீபாவளிக்கு அண்ணாத்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

#Annaatthe will be releasing on November 4th, 2021!
Get ready for #AnnaattheDeepavali!

@rajinikanth @sunpictures
@directorsiva @immancomposer
@khushsundar @Actressmeena16 @prakashraaj #Nayanthara
@KeerthyOfficial @sooriofficial @actorsathish @vetrivisuals @RIAZtheboss

Leave A Reply

Your email address will not be published.