கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கு ரன்வீர் சிங் வாழ்த்து

15

80களின் இந்திய கிரிக்கெட் கேப்டன் அதிரடி மன்னன் கபில்தேவுக்கு இன்று பிறந்த தினம். அவரது வாழ்க்கை படம்  83 என்ற பெயரில் உருவாகிறது. இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கிறார்.

இன்று கபில்தேவுக்கு பிறந்த நாள் அவருக்கு வாழ்த்து கூறி 83 பட குழுவும் ரன்வீர் சிங்கும் டிவிட்டரில் மோஷன் போஸ்டர் பகிர்ந்திருக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.