தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்துநிற்க வேண்டும் : மநீம வலியுறுத்தல்

.Wiim

1

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது எழுந்து நிற்க மறுப்பது விதிமீறல் மட்டுமல்ல, மாநிலத்தின் தாய்மொழியை அவமதிப்பதும் ஆகும். இது கடும் கண்டனத்துக்குரியது. நிகழ்ந்த சம்பவத்திற்கும், இனிமேல் இதுபோல் நடக்காமல் இருப்பதற்கும் உரிய நட. Ujவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
#தமிழுக்கு_தலைவணங்கு

Leave A Reply

Your email address will not be published.