மீண்டும் இணையும் தம்பதி!

18

சில்லுக்கருப்பட்டி படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம், அடுத்து குடும்பகதை படத்தை இயக்குகிறார். இதில் சூர்யா ஜோதிகா இணைந்து நடிக்க உள்ளனர்.

சில்லுனு ஒரு காதல் படத்திற்கு பின் சேர்ந்து நடிக்காத சூர்யாவும் ஜோதிகாவும் 14 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.