ஆர்.கே.சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படம்.

1

 

கோவை பல்லடம் சேர்ந்த தொழில் அதிபர் பல்லடம் தியாகராஜன்    ஸ்ரீ ராஜேஸ்வரி பிக்சர்ஸ். சார்பில் தயாரிக்கும் பெயர் இடப்படாத புதிய படம்.
ஆர். கே சுரேஷ் முக்கிய வேடம் ஏற்று நடிக்கும் இப்படத்தினை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி கதா நாயகனாக அறிமுகம் ஆகிறார் வாசு மித்ரன்.
இவர் சில உதவி இயக்கு னராக பணியாற்றி பல குறும்படங்களை இயக்கி உள்ளார்.. அதில் குறிப் பிடத்தக்கது காவிய காதல்..மற்றும் பெஞ்சமின். ரஞ்சன்குமார்.. குமிடுறேன் சாமி ராமானுஜம் ஆகியோர் இன்று துவங்கிய படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.
மற்ற கலைஞர் கள் தேர்வு நடை பெற்று வருகிறது.
கதை ன் கரு நவீன ராவணனை எதிர்க்கும் ஒரு புலி குட்டியின் கதை என இயக்குனர் கூறுகிறார்.
படத்தின் ஒளிப்பதிவு மெயப்பன் கவனிக்கிறார்.
இசை.. வணக்கம் தமிழா படத்துக்கு இசை அமைத்த சாதிக் இசை அமைக்கி றார்.
இன்று காலை கோவை சூலூரில் இப்படப்பிடிப்பு தொடங்கியது.  தொடர்ந்து. பொள்ளாச்சி.. பல்லடம் கும்பகோணம் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் நடக்கிறது.

கதா நாயகனாக அறிமுகம் ஆவாதோடு கதை. திரை கதை அமைத்து வசனம் எழுதி இயக்குக்கிறார் வாசுமித்ரன்.
தயாரிப்பு. பல்லடம் தியாகராஜன்.

Leave A Reply

Your email address will not be published.