நடிகர் ஆர்.கே. சுரேஷுக்கு ரகசிய திருமணம் ..

20

மருது, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல வேறுபடங் களில் நடித்திருப்பவர் ஆர்,கே.சுரேஷ். இவர் பட தயாரிப்பாளரும் ஆவார். சில தினங்களுக்கு முன் சென்னை சினிமா ஃபைனான்சியர் மது என்பவருடன் திருமணம் இவருக்கு திருமணம் நடந்தது. மிகவும் ரகசியமாக நடந்த கொரோனாகட்டுப்பாடு காரணமாக திருமணத்தில் 15 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிகிறது.

திருமண போட்டோவை பகிர்ந்திருக்கும் ஆர்.கே. சுரேஷ்,என்னுடைய தனிப் பட்ட வாழ்க்கைக்கு மரியாதை தாருங்கள் (’ Request everyone to please respect my privacy!) என தெரிவித்திருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.