மீண்டும் பெப்சி தலைவரானார் ஆர்.கே.செல்வமணி..

3வது முறையாக பதவி ஏற்கிறார்..

56

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளன தேர்தல் நடந்தது. இதில்  ஏற்கனவே தலைவர் ஆக இருந்து வந்த ஆர்.கே.செல்வமணி  மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

 

 

Leave A Reply

Your email address will not be published.