ராஜமவுலியின் ஆர் ஆர் ஆர் 50 நாள் ஷூட்டிங் முடிந்தது..

அடுத்தகட்ட படப்பிடிப்புக்குபுதிய திட்டம்

19

பிரபாஸ் , அனுஷ்கா நடித்த பாகுபலி படத்துக்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கி வருகிறார். இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் உண்மை கதையாக இது உருவாகிறது. இதில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், அஜய் தேவ்கன், அலியாபட், வெளிநாட்டு நடிகை ஒலிவியா மோரிஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கீரவாணி இசை அமைக்கிறார். செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஆர் ஆர் ஆர் படத்தின் முக்கிய ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன, மொத்தம் 50 நாட்கள் நடந்த படப்பிடிப்பு  முடிவ டைந்தது  மற்றொரு புதிய ஷூட்டிங் திட்டத்துக்கு படக் குழு திட்டமிட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.