ஆன்மிகத்தில் சமந்தா

14

கோவை, ‘ஈஷா’ யோகா மையத்திற்கு சென்று சத்குருவை சந்தித்துள்ள நடிகை சமந்தா, அந்த அனுபவம் குறித்து சமூகவலைதளத்தில், “ஆன்மிகத்தில் முழு முயற்சி என்பது உங்களுக்குள் வரையப்பட்ட எல்லைகளை உடைத்து ஒரு மகத்தான அனுபவத்தை உணர்வதே.

“இது முற்றிலும் ஆனந்தமான எல்லையற்றது. அறிவு மட்டுமே சாதனை அல்ல. உங்களது புலன்கள் அனைத்தும் வெளிப்புற தோற்றத்தை தருகின்றன. நீங்கள் ஒருபோதும் வெளிப்புற தோற்றத்தை வைத்து அனுபவித்திருக்க மாட்டீர்கள். நீங்கள் அனுபவிக்கும் அனைத்தும் உங்களுக்குள் இருப்பதை உணரும் போதே அந்த அறிவொளியை பெறுவீர்கள்,” என பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.