’கபாலி’ பட இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி

13

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும் நடிகராகவும் உள்ளவர் சமுத்திரகனி. தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடிப்பதால் அவருக்கு ரசிகர்கள் அதிகம்.

அவர் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கும் அவரது நடிப்பில் உருவாகும் படத்தில் என்றும் எதிர்ப்பார்ப்புகள் அதிகரிக்கும்.

இந்நிலையில் தற்போது கபாலி பட இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில், பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் ரைட்டர் என்ற படத்தில் சமுத்திரகனி நடிக்கவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.