சமுத்திரக்கனி, யோகிபாபு  நடிக்கும் படம் ’வெள்ளை யானை’

14

சமுத்திரக்கனி, ஆத்மியா, யோகிபாபு  நடிக்கும் படம் வெள்ளை யானை. இப்படத்தை சுப்ரமணியம் சிவா இயக்குகிறார். மினிஸ்டுடியோ எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார். சந்தோஷ் இசை அமைக்கிறார்.

இப்பட்த்தில் இடம்பெறும் சமுத்திரக்கனி போஸ்டரை விஜய தசமி தினத்தில் வெளியிட்டு விரைவில் இப்படம் வெளிவருகிறது என அறிவித்திருக்கிறது.

@thondankani @DirectorS_Shiva @vinod_offl @MiniStudio_
#Aathmiya @Music_Santhosh
@iYogiBabu @vishnurangsamy @ALRamesh4 @DineshSubbaray1 @divomovies @RIAZtheboss

Leave A Reply

Your email address will not be published.