சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் ஆடியோ ரிலீஸ்

13

சந்தானம் நடிக்கும் காமெடி படம் பிஸ்கோத். இப்படத்தை ஆர். கண்ணன் தயாரித்து இயக்குகிறார். இப்படத்தின் டீஸர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றது அதுபோல் பாடல் வீடியோ ஒன்றும் வெளியகி பாராட்டு பெற்றது. தற்போது படத்தின் பாடல்கள் அடங்கிய ஜூயுக் பாக்ஸ் வெளியிடப்பட்டது.

 

 

The eagerly awaited @iamsanthanam ‘s #Biskoth Audio Jukebox is here!! ▶️youtu.be/PIBwP8bD_k8
#BiskothAudioLaunch
#BiskothSongs

A @radhanmusic Musical
Produced & Directed By @Dir_kannanR
A @tridentartsoffl Release
#Santhanam @MasalaPix @mkrpproductions @johnsoncinepro

Leave A Reply

Your email address will not be published.