கொரோனா தொற்றில் இருந்து மீண்டார் சரத்குமார்!

22

 

கொரோனா தொற்றால் ஐதராபாத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரத்குமார் தற்போது உடல்நலம் தேறி திரும்பியுள்ளார்.

இதுகுறித்து அவரது மகளும் நடிகையுமான வரலட்சுமி வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

என் தந்தை உடல்நலம் தேறி, வீடு திரும்பி விட்டார். ஆனாலும் அவர் சில நாட்கள் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மருத்துவ குழுவினருக்கு மிக்க நன்றி. இந்த குறுவினா மிகவும் மோசமானது நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.