சசிகுமாரின் ’ராஜவம்சம்’ படத்துக்கு யூ சான்றிதழ்

தணிக்கை முடிந்தது

16

சசிகுமார் நடிக்கும் ராஜவம்சம் படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடிக்கிறார், மேலும் சதிஷ் . யோகிபாபு, மனோபாலா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.  செந்தூர் பிலிம் இண்டட்நேஷன்ல் தயாரிக்கிறது. சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். இப்படத்தின் சென்சார் நடந்தது. கிளீன் யூ சான்று கிடைத்திருக்கிறது.

 

 

#Raajavamsam censored with Clean “U”.

@Kvkathirvelu #TDRajha #ChendurFilmInternational
@SasikumarDir @nikkigalrani @actorsathish @SamCSmusic
@manobalam @iYogiBabu @editorsabu @dhilipaction @LahariMusic @SunTV
@RIAZtheboss

Leave A Reply

Your email address will not be published.