நடிகர் விஜய்க்கு இயக்குனர் சீமான் ஆதரவு

1

நடிகர் விஜய்க்கு சொகுசு கார் வழக்கில் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து விஜய் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் விஜய்க்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அன்புத்தம்பி விஜய்! அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது! துணிந்து நில்! இது அவதூறுதானே ஒழிய, குற்றம் இல்லை.  தொடர்ந்து செல்!. ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு” என்று உன் படத்தில் வரும் பாடல் வரிகள் போல மிகுந்த உளஉறுதியோடு முன்னேறி வா தம்பி  என அவர் குறிபிட்டுள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

 

Leave A Reply

Your email address will not be published.