’சாணி காயிதம்’ செல்வராகவன் – கீர்த்தி ஃபர்ஸ்ட் லுக்

47

பிரபல இயக்குனர் செல்வராகவன் கடைசியாக சூர்யா நடித்த என் ஜி கே படத்தை இயக்கினார். அடுத்தகட்டமாக செல்வராகவன் புதிய படத்தில்  ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்துக்கு சாணி காயிதம் என பெயரிடப்படுள்ளது. அருண் மாதேஷ்வரன் இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ் ஹீrரோயினாக நடிக்கிறார்.

செல்வராகவன். கீர்த்தி ஜோடியாக அமர்ந்திருக்கும் இப்படத்தின் வித்தியாசமான பர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்றுளளது;. இது 1980 களில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் கதை.

First look of the most wanted #SaaniKaayidham

A @Screensceneoffl production

@arunmatheswaran
@selvaraghavan
@thisisysr @KeerthyOfficial @yaminiyag @ramu_thangaraj @dhilipaction @Inagseditor
@sidd_rao @nixyyyyy
@Jagadishbliss @onlynikil @CtcMediaboy
#NikilMurukan #NMNews23

Leave A Reply

Your email address will not be published.