ஷங்கர் முதல் படம் ஜென்டில்மேன் 28 ஆண்டுகள் நிறைவு

7

இதே நாள் (ஜூலை 30) 1993ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கிய முதல் படம் ஜென்டில் மேன் திரைப்படம் வெளியானது. 28 வருடங்களாக திரை யுலகில் வெற்றி நடைபோடும் இயக்குனர் “ஜென்டில் மேன்” ஷங்கருக்கு வாழ்த்துக்கள்

– தயாரிப்பாளர் N.சுபாஷ் சந்திர போஸ்

Leave A Reply

Your email address will not be published.