கர்நாடகா முருதீஸ்வரர் கோவிலில் சிலம்பரசன் வழிபாடு Tamil News By Film News Last updated Aug 1, 2021 10 Share நடிகர் சிலம்பரசன் டி.ஆர் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்டுகிறார் . இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள முருதீசுவரர் திருக்கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டார் SilambarasanTR SilambarasanTR_ Atman teamaimpr Silambarasan TR 10 Share