சிம்பு நடிக்கும் ’ஈஸ்வரன்’ படத்தின் அசத்தல் ஃபர்ஸ்ட் லுக்

15

சிம்பு நடிக்கும் படத்தை சுசீந்திரன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடக்கிறது. இப்படத்துக்காக சிம்பு கடும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு ஸ்லிம் தோற்றத்துக்கு மாறினார். திண்டுக்கல்லில் கிராமத்து பின்னணியில் படப்பிடிப்பு நடக்கிறது.

இப்படத்தில் சிம்புவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று சுசீந்திரன் வெளியிட்டார். வயலில் நிற்கும் சிம்பு படமெடுத்தாடும் நாக பாம்பு ஒன்றை கையில் பிடித்து நிற்கிறார். படத்துக்கு ஈஸ்வரன் என பெயரிடப்பட்டுள்ளது. பொங்கல் தினத்தில் படம் வெளியாகிறது.

Leave A Reply

Your email address will not be published.