மாநாடு படக்குழுக்கு பரிசளித்த சிலம்பரசன் டி ஆர்

2

 

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக் கத்தில் உருவான ‘மாநாடு’ படத்தில் நடிகர் சிலம்பரசன் டி ஆர்  கதாநாயகனாக நடித்துள்ளார். அறிவிப்பு வெளியான நாள் முதலே இப்படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது.

படப்பிடிப்பு நிறைவடைந் ததை அடுத்து நடிகர் சிலம்பரசன் டி. ஆர் ‘மாநாடு’ படத்தில் பணியாற்றியவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இப்படத்தில் பணியாற்றிய 300 பேருக்கு விலை உயர்ந்த கை கடிகாரத்தை பரிசாக வழங்கி அனை வரையும் மகிழ்வித்தார்.

அனைவருக்கும் வாழ்த்துக்களுடன் பரிசு களையும் அளித்த நடிகர் சிலம்பரசனுக்கு படக் குழுவினர் அனைவரும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.