சிம்புவின் அசத்தலான புதிய தோற்றம் வீடியோ ரிலீஸ்

12

நடிகர் சிம்பு,  இயக்குனர் சுசீந்தரன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக தனது உடற்தோற்றத்தை ஸ்லிம்மாக மாற்றி இருக்கிறார் சிம்பு.

சுசீந்திரன் படத்திற்காக சிலம்பாட்ட சண்டை பயிற்சியும் பெற்றார். சிம்புவின் கடின உடற்பயிற்சி, சிலம்பாட்ட பயிற்சிகளுடன் கூடிய வீடியோவை சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.