சிம்பு ’மாநாடு’ மோஷன் போஸ்டர் ரிலீஸ்

15

சிம்பு நடிக்க வெங்கட் பிரபு இயக்கும் படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. பொங்கல் தினமான இன்று படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் மாநாடு ஒன்றில் துப்பாக்கியுடன் நிற்கும் சிம்பு திடீரென்று துப்பாக்கி குண்டு வெடித்து நெருப்பு பொறி பறக்கிறது. பிறகு கூட்டத்தின் நடுவே உயரத்தில் நிற்பதுபோல் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.