நடிகர் சிம்பு பிறந்த நாள் பற்றி அறிக்கை..

வெளியூர் செல்லவதால் ரசிகர்கள் நேரில் வரவேண்டாம்

11

நடிகர் சிம்பு நடிப்பில் பொங்கலன்று ஈஸ்வரன் படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. வரும் பிப்ரவரி 3ம் தேதி அவரது பிறந்த தினத்தை ரசிகர்கள் சிறப்பாக கொண்டாட எண்ணினர். ஆனால் வெளியூர் செல்வதால் ரசிகர்கள் யாரும் வீட்டுக்கு வந்து ஏமாற வேண்டாம் என்று அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

Leave A Reply

Your email address will not be published.