,2மில்லியன் வியூஸ் தாண்டிய சிம்பு பாடல்

80

 

சிம்பு நடித்திருக்கும் படம் ஈஸ்வரன்.  சுசீந்திரன் டைரக்ட் செய்துள்ளார்.  இப்பபாத்திலிருந்து வெளியான தமிழன் பாட்டு 2 மில்லியன் அதாவது 20லட்சம் வியூஸ் யூ டுயூப்பில் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. 150k பிளஸ் லைக்ஸ் . பெற்றிருக்கிறது

இதில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். நிதி அகர்வால் ஹீரோயினாக நடித்திருக்கிறார். முக்கிய வேடத்தில் நந்திதா சுவேதா நடித்திருக்கிறார்.

#ThamizhanPattu frm #Eeswaran crosses 2M+Views & 150K+Likes on YouTube
a @MusicThaman musical?

▶️ youtu.be/fWlJxwkfjnk
@SilambarasanTR_ #Suseinthiran @offBharathiraja @madhavmedia @DCompanyOffl @AgerwalNidhhi @Nanditasweta @YugabhaarathiYb @thinkmusicindia @johnsoncinepro

Leave A Reply

Your email address will not be published.