நலிந்த ஸ்டேஜ் நடன கலைஞர்களுக்கு சிந்து மற்றும் நண்பர்கள் உதவி

1

கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த நலிந்த *ஸ்டேஜ் நடன கலைஞர்கள் -80 பேர்களுக்கு* அரிசி -5 கிலோ, 9 வகையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை 24.06.2021 அன்று விருகம்பாக்கம் பகுதியில் *நடிகை அங்காடி தெரு சிந்து, திரு.டேனியல் இருதயராஜ், திரு.வசந்தகுமார்* மற்றும் *UOMS நண்பர்கள் குழுவினர்* வழங்கினார்கள். ஓம் சாய் ராம்! வாழ்க வளமுடன்!????️✝️☪️

Leave A Reply

Your email address will not be published.